என் மகனின் சாவில் மர்மம் உள்ளது: முத்துகிருஷ்ணனின் தந்தை குமுறல்

என் மகனின் சாவில் மர்மம் உள்ளது: முத்துகிருஷ்ணனின் தந்தை குமுறல்

BBC Tamil

13/03/2017 6:30PM

Episode Synopsis "என் மகனின் சாவில் மர்மம் உள்ளது: முத்துகிருஷ்ணனின் தந்தை குமுறல்"

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தலித் மாணவரான முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பிபிசி தமிழோசையிடம் உரையாடிய அவரது தந்தை ஜீவானந்தம், தற்கொலை செய்யுமளவு தன் மகன் கோழையல்ல என்றும், தன் மகனின் சாவில் மர்மம் உள்ளதென்றும் தெரிவித்தார்.

Listen "என் மகனின் சாவில் மர்மம் உள்ளது: முத்துகிருஷ்ணனின் தந்தை குமுறல்"

More episodes of the podcast BBC Tamil