சட்டப்பேரவையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

சட்டப்பேரவையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

BBC Tamil

18/02/2017 6:49AM

Episode Synopsis "சட்டப்பேரவையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு "

தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவரும் வேளையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அதிக அளவில் காட்பாடுகள் விதிக்கப்பட்டன. பிபிசி செய்தியாளர் முரளிதரன் அங்குள்ள நிலையை விளக்குகிறார்.

Listen "சட்டப்பேரவையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு "

More episodes of the podcast BBC Tamil