பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15/01/2017)

பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15/01/2017)

BBC Tamil

15/01/2017 4:35PM

Episode Synopsis " பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15/01/2017)"

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முயற்சிகள்நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களில் ஒருவரான ஆறுமுகம் அளித்த பேட்டி இலங்கை நுவரெலியாவில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்

Listen " பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15/01/2017)"

More episodes of the podcast BBC Tamil