சென்னையை அடுத்து கடலூரில் மிதக்கும் எண்ணெய் கழிவுகள் சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வத்தின் பேட்டி

சென்னையை அடுத்து கடலூரில் மிதக்கும் எண்ணெய் கழிவுகள் சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வத்தின் பேட்டி

BBC Tamil

17/02/2017 4:23PM

Episode Synopsis "சென்னையை அடுத்து கடலூரில் மிதக்கும் எண்ணெய் கழிவுகள் சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வத்தின் பேட்டி "

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் சென்னை கடற்கரைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன் மிதந்த எண்ணெய் கசிவுகள், கடலூரில் கடற்கரைப் பகுதியில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது கடலூரில் உள்ள நிலை குறித்து சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வத்திடன் பேட்டி.

Listen "சென்னையை அடுத்து கடலூரில் மிதக்கும் எண்ணெய் கழிவுகள் சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வத்தின் பேட்டி "

More episodes of the podcast BBC Tamil