`தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம்'

`தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம்'

BBC Tamil

10/03/2017 6:31PM

Episode Synopsis "`தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம்'"

தவறு செய்ததுவிட்டு தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் செயலுக்கு, நீதிபதி சந்துரு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக, கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen "`தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது அநாகரிகம்'"

More episodes of the podcast BBC Tamil