சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை இவையே அண்ணா அரசியல்

சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை இவையே அண்ணா அரசியல்

BBC Tamil

16/09/2017 4:17PM

Episode Synopsis "சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை இவையே அண்ணா அரசியல்"

நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 14 மொழிகளும் (தற்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன) ஆட்சி மொழியாக வேண்டும். அது நடக்கும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னிறுத்தவில்லை. இந்திக்கு மாற்றாகவே ஆங்கிலத்தை முன்னிறுத்தினார். சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை இவையே அவரது அரசியல் என்றார் சுப.வீரபாண்டியன்.

Listen "சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை இவையே அண்ணா அரசியல்"

More episodes of the podcast BBC Tamil