ராஜிநாமா கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற முடியுமா? மோகன் பராசரன் பேட்டி

ராஜிநாமா கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற முடியுமா? மோகன் பராசரன் பேட்டி

BBC Tamil

08/02/2017 12:56PM

Episode Synopsis " ராஜிநாமா கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற முடியுமா? மோகன் பராசரன் பேட்டி "

தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்வதாக ஆளுநருக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதி, அதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், அந்த கடிதத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் சட்ட வழக்குரைஞர் மோகன் பராசரன்பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்.

Listen " ராஜிநாமா கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற முடியுமா? மோகன் பராசரன் பேட்டி "

More episodes of the podcast BBC Tamil