வருமான வரி சோதனை: மோடி அரசின் நடவடிக்கை நேர்மையானதா? என்.ராம் பேட்டி

வருமான வரி சோதனை: மோடி அரசின் நடவடிக்கை நேர்மையானதா? என்.ராம் பேட்டி

BBC Tamil

22/12/2016 6:08PM

Episode Synopsis "வருமான வரி சோதனை: மோடி அரசின் நடவடிக்கை நேர்மையானதா? என்.ராம் பேட்டி"

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை, முடிவல்ல, ஆரம்பம்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி.

Listen "வருமான வரி சோதனை: மோடி அரசின் நடவடிக்கை நேர்மையானதா? என்.ராம் பேட்டி"

More episodes of the podcast BBC Tamil