காந்தியை அகற்றிவிட்டு வேறு யாராலும் கதருக்கு புத்துயிர் கொடுக்க முடியாது : கே.எம்.நடராஜன்

காந்தியை அகற்றிவிட்டு வேறு யாராலும் கதருக்கு புத்துயிர் கொடுக்க முடியாது : கே.எம்.நடராஜன்

BBC Tamil

13/01/2017 6:27PM

Episode Synopsis "காந்தியை அகற்றிவிட்டு வேறு யாராலும் கதருக்கு புத்துயிர் கொடுக்க முடியாது : கே.எம்.நடராஜன்"

காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் இருக்கும் ராட்டை சுற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை மாற்றிவிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதே பாணியில் ராட்டை சுற்றுவது போல இருக்கும் புகைப்படங்களை அச்சிடும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து, தமிழ்நாடு காந்தி ஸ்மரக் நிதியின் தலைவரும் மூத்த காந்தியவாதியுமான கே.எம்.நடராஜன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.

Listen "காந்தியை அகற்றிவிட்டு வேறு யாராலும் கதருக்கு புத்துயிர் கொடுக்க முடியாது : கே.எம்.நடராஜன்"

More episodes of the podcast BBC Tamil