பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16/11/2016)

பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16/11/2016)

BBC Tamil

16/12/2016 4:09PM

Episode Synopsis "பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16/11/2016)"

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவல்கள் சீனாவில் நச்சுப்புகையின் அளவு மிக அதிகமாக இருப்பதால் ஐந்து நாள் அதி உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.

Listen "பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16/11/2016)"

More episodes of the podcast BBC Tamil