062_அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை

062_அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை

tamil quran's Podcast

02/04/2015 4:35PM

Episode Synopsis "062_அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை"

அத்தியாயம் : 62 அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.

Listen "062_அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை"

More episodes of the podcast tamil quran's Podcast