045_அல் ஜாஸியா - மண்டியிட்டோர்

045_அல் ஜாஸியா - மண்டியிட்டோர்

tamil quran's Podcast

02/04/2015 4:06PM

Episode Synopsis "045_அல் ஜாஸியா - மண்டியிட்டோர்"

அத்தியாயம் : 45 அல் ஜாஸியா - மண்டியிட்டோர் மொத்த வசனங்கள் : 37 இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

Listen "045_அல் ஜாஸியா - மண்டியிட்டோர்"

More episodes of the podcast tamil quran's Podcast