039_அஸ்ஸுமர் - கூட்டங்கள்

02/04/2015 15 min
039_அஸ்ஸுமர் - கூட்டங்கள்

Listen "039_அஸ்ஸுமர் - கூட்டங்கள்"

Episode Synopsis


அத்தியாயம் : 39

அஸ்ஸுமர் - கூட்டங்கள்
மொத்த வசனங்கள் : 75
நல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.