019_மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர்

02/04/2015 14 min
019_மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர்

Listen "019_மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர்"

Episode Synopsis


அத்தியாயம் : 19

மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர்
மொத்த வசனங்கள் : 98
இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம்(அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று கூறப்படுகிறது.