அழைப்புக்கு விசுவாசமாக இருங்கள் - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1-28

அழைப்புக்கு விசுவாசமாக இருங்கள் - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1-28

Perfect In Christ - Tamil Daily Devotional

12/12/2018 2:04PM

Episode Synopsis "அழைப்புக்கு விசுவாசமாக இருங்கள் - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1-28"

அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.  -அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:21-22

Listen "அழைப்புக்கு விசுவாசமாக இருங்கள் - அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1-28"

More episodes of the podcast Perfect In Christ - Tamil Daily Devotional