அன்புடன் தேவனுக்கு கீழப்படிதல் - 1 பேதுரு 4:7-21

அன்புடன் தேவனுக்கு கீழப்படிதல் - 1 பேதுரு 4:7-21

Perfect In Christ - Tamil Daily Devotional

20/12/2018 11:19AM

Episode Synopsis "அன்புடன் தேவனுக்கு கீழப்படிதல் - 1 பேதுரு 4:7-21"

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.  -1 பேதுரு 4:7-8

Listen "அன்புடன் தேவனுக்கு கீழப்படிதல் - 1 பேதுரு 4:7-21"

More episodes of the podcast Perfect In Christ - Tamil Daily Devotional