சங்கீதம் 84

24/03/2019 6 min
சங்கீதம் 84

Listen "சங்கீதம் 84"

Episode Synopsis

என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. -சங்கீதம் 84:2