மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன் நேர்காணல்

மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன் நேர்காணல்

editor2's podcast

10/05/2008 3:11AM

Episode Synopsis "மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன் நேர்காணல்"

'மலேசிய தமிழர்கள் கொந்தளித்தது ஏன்?' மக்கள் ஓசை ஆசிரியர் நேர்காணல் மலேசியாவின் 'மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன். சமீபத்தில் தமிழகத்துக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருந்தார். அவர், மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் பத்திது வருபவர். மறைந்த பத்திரிகையாளர் ஆதி.குமணனின் பாசறையில் கூர் தீட்டப்பட்டவர்.’மலேசிய நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். தற்பொழுது ‘மக்கள் ஓசை’ எனும் முன்னணி பத்திரிகையை ஒரு புதிய பார்வையில் நடத்திக் கொண்டிருப்பவர். அவரிடம், மலேசியாவின் நடப்பு அரசியல் விவாகரங்கள், இந்திய சமூகத்தின் நிலைமை, ஹிண்ட்ராப் இயக்கத்தின் போக்கு..இப்படி நம்முடைய பல விதமான கேள்விகளை கோடையின் ஒரு நண்பகல் பொழுதில் முன்வைத்தபொழுது... Hear the podcast exclusively for Adhikaalai.com http://www.adhikaalai.com

Listen "மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் என்ற ராஜன் நேர்காணல்"

More episodes of the podcast editor2's podcast