"தமிழனின் முதல் எதிரி இந்தியனே"- இயக்குனர் சீமான் கொந்தளிப்பு Part 2

28/05/2008 18 min

Listen ""தமிழனின் முதல் எதிரி இந்தியனே"- இயக்குனர் சீமான் கொந்தளிப்பு Part 2"

Episode Synopsis

சென்னை நெய்தல் கலைக்கூடம் சார்பாக, ஈழத் தமிழர்களை மையக் கருத்தாகக் கொண்ட 'தவிப்பு', 'அழுகுரல்' என்ற குறும்படங்களை கோடம்பாக்கம் எம்.எம்.திரை அரங்கில் நேற்று வெளியிட்டனர். இந்த விழாவிற்கு தமிழர் தேசிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். இந்த விழாவில் இயக்குனர் சீமான், கவிஞர்.காசி ஆனந்தன், இயக்குனர் வா.செ.குகநாதன், கவிஞர் .ஜெயபாஸ்கரன் வணிகர், சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.



நிகழ்ச்சியை "காற்றுக்கென்ன வேலி" பட இயக்குனர் புகழேந்தி தொகுத்து வழங்கினார். குறும்பட இயக்குனர்கள் தமிழ்வேந்தன்,பாரதியின் துணிச்சல் பாராட்டுக்குரியது.



அந்த விழாவில் இயக்குனர் சீமான் தனித் தமிழ் ஈழம் பற்றி பல்வேறு கேள்விகளையும், ஈழப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத தமிழ் சமுதாயத்தையும் கோபம் கொப்பளிக்க தமது உரையில் பதிவு செய்தார்.அவரின் தமிழ் ஈழ உணர்வுக் கோபம் இங்கே ஒலி வடிவில்:

More episodes of the podcast editor2's podcast