Vaiko Speech on

02/05/2008 44 min

Listen "Vaiko Speech on "

Episode Synopsis

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய "123 இந்தியாவே ஓடாதே...நில்!" என்ற நூலின் வெளியீட்டு விழா 02.05.2008 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு வைகோ தலைமை தாங்கினார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் நல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். பத்திரிகையாளர் மாலன், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், மதிமுகவின் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் வெண்ணிலா தொகுத்து வழங்கினார். அவ்விழாவின் ஒலித் தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது.



வைகோ - சொற்பொழிவு : ஒலிப்பதிவு

More episodes of the podcast editor2's podcast