Episode Synopsis "காலம் ஒரு மாயை பாகம்-1"
யாருமில்லா பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம் ~நகுலன். காலம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விசயம்,எது எப்படி இருப்பினும் காலம் முன்னோக்கி தான் சென்றுக்கொண்டிருக்கும்.இங்கு எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும்.அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி,காலம் என்பது மாற்றங்களின் எண்ணிக்கை.எனில்,காலம் பற்றி நாம் வைத்திருக்கும் புரிதல் சரிதானா?