Episode Synopsis "மகத்தான அறிவியல் 1. முகவுரை"
பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் எண்ணிலடங்கா.அதை முற்றிலும் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் தயக்கம் இருக்கிறது..ஆனால் அறிவியல் அதற்கு வாய்ப்பளிக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கின்றது.மனிதன் கண்டடைந்த ஒரு சில பதில்களை தமிழில் தொகுப்பாக மாற்றும் ஒரு சிறு முயற்சி.