என் இனிய நண்பா - Published in Singapore

என் இனிய நண்பா - Published in Singapore

Tamil stories by KB

24/01/2020 11:00AM

Episode Synopsis "என் இனிய நண்பா - Published in Singapore"

'என் இனிய நண்பா'. நவீன இயந்திரங்களோடு வாழும் இந்த இளைய தலைமுறை பற்றியது.  அப்படி ஒரு தலைமுறையில் வாழும் இந்த கதையின் நாயகன், சிறுவன் அரவிந்தன். அவனை சுற்றி பல நண்பர்கள் இருந்தாலும் அவன் தேடும் அந்த 'என் இனிய நண்பா' யார் என்பது தான் கதை.

Listen "என் இனிய நண்பா - Published in Singapore"

More episodes of the podcast Tamil stories by KB