Kagabhujandar song

Kagabhujandar song

Tamil Spiritual Podcast

20/01/2021 1:27PM

Episode Synopsis "Kagabhujandar song"

போக்குவீ ரென்றுசொல்லிப் போக்கத்தானேபொருளதனைச் சொல்லிவைத்தே னிடங்கள் தோறும்நாக்குமே லண்ணாக்கு உண்ணாக்குள்ளேநடுத்தமரைத் தான்திறந்தா லுச்சிவாசல்மூக்குமேற் தண்டினிலே முனை மூக்குக்குள்முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள்தாக்குவார் புருவநடு மேலே பார்ப்பார்தமர்வாச லடைத்திருக்கும் பூட்டுத்தானே.-காகபுஜண்டர் பாடல்

Listen "Kagabhujandar song"

More episodes of the podcast Tamil Spiritual Podcast