தொடரும் பேராபத்து

தொடரும் பேராபத்து

Anaivarkkum Ariviyal

03/09/2013 4:13PM

Episode Synopsis "தொடரும் பேராபத்து"

பிபிசி தமிழோசையின் (செப்-3,2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் புகுஷிமாவின் தொடரும் கதிரியக்க விபரீதம், விலங்குகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் மற்றும் வறுமை ஒருவரின் மூளைத்திறனை பாதிக்கும் என்னும் ஆய்வின் முடிவுகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன

Listen "தொடரும் பேராபத்து"

More episodes of the podcast Anaivarkkum Ariviyal