யாத்திராகமம் 32:1-14 - பிப்ரவரி 2, 2019

யாத்திராகமம் 32:1-14 - பிப்ரவரி 2, 2019

Perfect In Christ - Tamil Daily Devotional

02/02/2019 2:02PM

Episode Synopsis "யாத்திராகமம் 32:1-14 - பிப்ரவரி 2, 2019"

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். -யாத்திராகமம் 32:1

Listen "யாத்திராகமம் 32:1-14 - பிப்ரவரி 2, 2019"

More episodes of the podcast Perfect In Christ - Tamil Daily Devotional