Covenant Blessings

28/10/2020 14 min
Covenant Blessings

Listen "Covenant Blessings"

Episode Synopsis

உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள்! நம்மை ஆசீர்வதிக்க தேவன் நம்மோடு கூட உடன்படிக்கை செய்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா ? அந்த உடன்படிக்கையை தேவன் உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்று உங்களுக்கு தெரியுமா ? கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கும் இந்த உடன்படிக்கைக்கு ஏதேனும் தொடர்பு உண்டா ?இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் பெற்றுக்கொள்ள என்னோடு கூட இன்று நண்பகல் 12 மணிக்கு பிளசிங் அட் நூன் நிகழ்ச்சியில் இணைந்து தேவ ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள். இப்படிக்கு,உங்கள் சகோதரன் Bro. I. Santosh https://www.brosantosh.orgPPS : வந்து கேளுங்கள்!சிந்தை தெளிவாகும்!வாழ்க்கை வளமாகும்!like பண்ணுங்க subscribe பண்ணுங்க share பண்ணுங்க comment பண்ணுங்க #BlicFollow me on Instagram: @brosantosh1I'm on facebook too. https://facebook.com/brosantosh2020Try the five day Be A Better Dad course and get Free From Fear Course for FREE: https://www.brosantosh.org Subscribe to My Channel for daily videos: https://www.youtube.com/channel/UCHlX-xhbgUOln5yOjrJ3fpQ?sub_confirmation=118 உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக, அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். உபாகமம் 8:1813 சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சகரியா 8:13Zechariah 8:13 NLTAmong the other nations, Judah and Israel became symbols of a cursed nation. But no longer! Now I will rescue you and make you both a symbol and a source of blessing. So don't be afraid. Be strong, and get on with rebuilding the Temple!6 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:67 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். ஆதியாகமம் 17:7