002 - How To Know That You Are Called?

08/09/2020 11 min
002 - How To Know That You Are Called?

Listen "002 - How To Know That You Are Called?"

Episode Synopsis

9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள், நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும், இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். 2 இராஜாக்கள் 7:92 Kings 7:9 NKJVThen they said to one another, "We are not doing right. This day is a day of good news, and we remain silent. If we wait until morning light, some punishment will come upon us. Now therefore, come, let us go and tell the king's household."