001 Repentance

09/09/2020 10 min
001 Repentance

Listen "001 Repentance"

Episode Synopsis

நாம் ஏன் மனம் திரும்ப வேண்டும்? மனம் திரும்புதலின் முக்கியத்துவம் என்ன? பழைய ஏற்பாட்டில் மனம்திரும்புதல் பற்றி தீர்க்கதரிசிகள் எப்படி சொன்னார்கள் ?புதிய ஏற்பாட்டில் மனந்திரும்புதலின் நிலை என்ன? இது குறித்து மேலும் அறிய நீங்கள் இந்த நிகழ்ச்சியை கேளுங்கள்.