002-Repentance-Is A Sinless Life Possible?

11/09/2020 13 min
002-Repentance-Is A Sinless Life Possible?

Listen "002-Repentance-Is A Sinless Life Possible?"

Episode Synopsis

பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாத்தியமா ? பாவத்தை மேற்கொண்டு ஜீவிப்பது எப்படி ? பாவத்திலிருந்து முற்றிலுமாய் விடுதலை பெறுவது எப்படி ?9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். ஆதியாகமம் 39:9