குடியுரிமை சட்ட திருத்தம் (CAB) மற்றும் தேசிய மக்கள் பதிவேடு (NRC)

JeevaSpeaks

16/12/2019 5:53AM

Episode Synopsis "குடியுரிமை சட்ட திருத்தம் (CAB) மற்றும் தேசிய மக்கள் பதிவேடு (NRC)"

குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன ? தேசிய மக்கள் பதிவேடு என்றால் என்ன ? வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளை இந்த சட்டம் எப்படி பாதிக்கிறது? இந்திய முஸ்லீம்கள் இதனால் பாதிப்படைவார்களா? இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதா ? இதை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா ? இதுபோன்ற கேள்விகளை என்னுடன் விவாதிக்கிறார் வழக்கறிஞர் பிரசன்னா

Listen "குடியுரிமை சட்ட திருத்தம் (CAB) மற்றும் தேசிய மக்கள் பதிவேடு (NRC)"

More episodes of the podcast JeevaSpeaks