Tamil stories by KB

Tamil stories for the new age listeners who prefer listening on the go or at leisure.கே பாலச்சந்தரையும் , சுஜாதாவையும் துரோணர் ஸ்தானத்தில் வைத்து தினசரி கற்றுக்கொள்ளும் ஒரு ஏகலைவன் நான். இதுவரை எழுதிய படைப்புகள், 'கல்கி', 'ஆனந்த விகடன்' மற்றும் சிங்கப்பூர் 'தமிழ் முரசிலும்' வெளிவந்துள்ளது. ஆனால், இன்று தமிழ் படிப்பதை விட கேட்க விரும்புவோர் அதிகம். அதனால் நவீன தொழில்நுட்பமுறையில் என் கதைகளை வெளியிட இந்த முயற்சி.Email: [email protected]

Tamil stories by KB

Latest episodes of the podcast Tamil stories by KB