மதுரை ரயில் விபத்து | சென்னையிலிருந்து விரைந்து வந்து ஆறுதல் படுத்திய அமைச்சர்

23/09/2023 5 min

Listen "மதுரை ரயில் விபத்து | சென்னையிலிருந்து விரைந்து வந்து ஆறுதல் படுத்திய அமைச்சர்"

Episode Synopsis

#PTR #PTRMadurai #PalanivelThiagaRajan #TrainAccident
நின்றுகொண்டிருந்த ரயிலில் சமையல் சிலிண்டர் வெடித்து திடீரென தீப்பற்றியது. இதனை கேள்விப்பட்ட அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை & டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சசென்னையிலிருந்து விரைந்து வந்தார். விமானத்தில் தன்னோடு பயணித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்என்.சிங் அவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு ரயில்வே மருத்துவமனை விரைந்தார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியை வழங்கினார்.
மேலும் விபத்து நடந்தது குறித்து அவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.
அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

More episodes of the podcast Official channel of Dr. PTR Palanivel Thiagarajan