Thirukkural - மெய்யுணர்தல் - 1

07/05/2025 8 min
Thirukkural - மெய்யுணர்தல் - 1

Listen "Thirukkural - மெய்யுணர்தல் - 1"

Episode Synopsis

இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 36வது அதிகாரமான மெய்யுணர்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம்.இந்த உலகில் நம் பிறப்பிற்கும், முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.