Listen "Thirukkural - கல்வி -1"
Episode Synopsis
இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
More episodes of the podcast For All Our Kids Podcast
Late Talkers: Interview with Anuja Katrak
03/12/2025
Thirukkural - அறிவுடைமை -1
26/11/2025
Thirukkural - கேள்வி -2
12/11/2025
Thirukkural - கேள்வி -1
29/10/2025
Thirukkural - கல்லாமை 2
15/10/2025
Thirukkural - கல்லாமை 1
01/10/2025
Thirukkural - கல்வி -2
17/09/2025
Thirukkural - இறைமாட்சி - 2
20/08/2025
Thirukkural - இறைமாட்சி - 1
06/08/2025
Thirukkural - ஊழியல் - 2
23/07/2025
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.