நல்லவன் வாழ்வான்!

18/03/2023 7 min
நல்லவன் வாழ்வான்!

Listen "நல்லவன் வாழ்வான்!"

Episode Synopsis

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. நல்லவர் ஒருவர் இருந்தால் அவரைக் காப்பாற்றுவதற்கு என்றே அவருடன் இருக்கக்கூடிய மற்ற அனைவருக்கும் சேர்த்து நல்லது நடக்கும்.