இராமாயணம் 8

20/05/2020 9 min
இராமாயணம் 8

Listen "இராமாயணம் 8"

Episode Synopsis

500க்கும் மேற்பட்ட அஸ்திரங்களையும், மந்திரங்களையும் ராமனுக்கு வழங்கிய விஸ்வாமித்திரர். ராமர், விஸ்வாமித்திரர், இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் மற்றும் பிரேஸில் நாட்டு கால்பந்து வீரர் பீலே இவர்களுக்குள் உள்ள ஒரு சிறு ஒற்றுமை என்ன?