Shankara lahari 3&4

20/05/2021 3 min Temporada 2 Episodio 2

Listen "Shankara lahari 3&4"

Episode Synopsis


அவித்³யாநாமந்த-ஸ்திமிர-மிஹிரத்³வீபநக³ரீ
ஜடா³னாம்ʼ சைதன்ய-ஸ்தப³க-மகரந்த³-ஸ்ருதிஜ²ரீ .
த³ரித்³ராணாம்ʼ சிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴
நிமக்³னானாம்ʼ த³ம்ʼஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய ப⁴வதி .. 3..

அம்மா ! உன்னுடைய பாத தூளியானது,  இருளை அகற்றும்  சூரியன் போல் ,அறியாமை   என்னும் இருள்அகற்றி , ஞானனத்தை நல்கும் .ஏழைக்கு துயர் துடைக்கும்சிந்தாமணி போன்றது. பிரளய காலத்தில்,  திருமால்வராக  அவதாரம் எடுத்து , எப்படி இந்த   உலகை  கப்பாற்றி னாரோ,   அதுபோல்  பிறவிக்கடலைக்  கடக்க அபயம்தரக்கூடியது .  த்வத³ன்ய꞉ பாணிப்⁴யாமப⁴யவரதோ³ தை³வதக³ண꞉
த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீ⁴த்யபி⁴னயா .
ப⁴யாத் த்ராதும்ʼ தா³தும்ʼ ப²லமபி ச வாஞ்சா²ஸமதி⁴கம்ʼ
ஶரண்யே லோகானாம்ʼ தவ ஹி சரணாவேவ நிபுணௌ .. 4..

தாயே ! மற்றதேவர்களும்,தெய்வங்களும்,அபயவர  பிரதானத்தை ,தங்கள் அபிநய முத்திரைகளால்  காட்ட, நீமட்டும் அபிநயம் காட்டுவதில்லை.ஏனென்றால் ,  இந்த  அபயவரபிரதானத்தை விட அதிகமாக ,வேண்டிய  வரங்களைக் கொடுப்பதற்கு உன் பாத தாமரை போதுமே  .

More episodes of the podcast Shankara Lahari(Just 5 Min)