Thirukkural - இன்னா செய்யாமை 1

29/01/2025 7 min
Thirukkural - இன்னா செய்யாமை 1

Listen "Thirukkural - இன்னா செய்யாமை 1"

Episode Synopsis

திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.