பிச்சைக்கார ராஜா!

05/08/2023 8 min
பிச்சைக்கார ராஜா!

Listen "பிச்சைக்கார ராஜா!"

Episode Synopsis

ஒருவருக்கு கண் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை அவருடைய நுண்ணறிவு வேலை செய்தால் போதும். கண் தெரியாத ஒரு புத்திசாலியின் கதை.