Listen "சொல்றதை சொல்லிட்டோம்:வன்முறைதான் பா.ஜ.க.வின் வழிமுறையா?"
Episode Synopsis
கோவையில் பா.ஜ.க. நடத்திய வன்முறை வெறியாட்டம் சரியா, ராசாவுக்கு ஒரு நீதி - ராதாரவிக்கு ஒரு நீதியா, பால்கே விருது....ரஜினிக்கு பா.ஜ.க. விரிக்கும் வலையா, விளம்பரத்தில் தி.மு.க. பொய் சொல்லலாமா - அலசி ஆராயலாமா?
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.