Listen "ஊழல் வழக்கில் சிக்கும் எடப்பாடி பழனிசாமி!"
Episode Synopsis
"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.தமிழக முதல்-அமைச்சர் நரேந்திர மோடி போல் ஆக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது" - அண்ணாமலை* "நாங்கள் மறந்து போன வீடு, வீடாக சென்று தொடர்பு கொள்ளும் நிகழ்வை இந்த பாதயாத்திரை ஊக்குவிக்கும்" - ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.* அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.* தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ அரசியலாக்க வேண்டாம்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்** தமிழக முதல்வரை பாஜக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். * *கர்நாடகா காவி சர்ச்சை. முதல்வர் துவங்கி வைத்த காவி பெய்ண்ட் பூசும் திட்டம்.* நடிப்புக்குத் தற்காலிக ஓய்வு - ஆமிர் கான்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.
ZARZA We are Zarza, the prestigious firm behind major projects in information technology.