வார்டு 51 பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தனர் அமைச்சர்

08/06/2024 30 min

Listen "வார்டு 51 பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தனர் அமைச்சர்"

Episode Synopsis



மதுரை மத்திய தொகுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர பரப்புரையின்போது, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள், வார்டு 51 பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம், வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அவர்களின் சந்தேகங்களைக் கேட்டறிந்து, அவற்றிற்கு விளக்கம் அளித்தார்.
Video @ youtu.be/3jU9Z9sEKuU
www.theptrfamily.comwww.youtube.com/c/PTRmaduraiwww.twitter.com/ptrmaduraiwww.facebook.com/meendumptr/

More episodes of the podcast Official channel of Dr. PTR Palanivel Thiagarajan