Ali Akbar Umari – Zakat al Fitr – Virtues and rules

06/04/2024 25 min
Ali Akbar Umari – Zakat al Fitr – Virtues and rules

Listen "Ali Akbar Umari – Zakat al Fitr – Virtues and rules"

Episode Synopsis

ஜகாத்துல் ஃபிதர் சிறப்பும் அதன் சட்ட திட்டங்களும்

மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari

05-04-2024, Jumma

Taqwa Masjid, Trichy

கெட்ட விதிகள் நல்ல விதிகளாக மாற்றப்பட | Dua to change bad fate to good one

اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَ عَلَيَّ شَقْوَةً أَوْ ذَنْبًا فَامْحُهُ فَإِنَّكَ تَمْحُوْ مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ فَاجْعَلْهُ سَعَادَةً وَمَغْفِرَةً

அல்லாவே! என் விதியில் என்னை பாவி என்றோ அல்லது துர்பாக்கியசாலி என்றோ தீர்மானித்திருந்தால் அதனை மாற்றி பாக்கியசாலியாகவும் உன் மன்னிப்பை பெற்றவனாகவும் ஆக்கி அருள்வாயாக! ஏனென்றால் விதியில் நீ விரும்புகிறதை மாற்றுகிறாய். நீ விரும்பியதை அப்படியே வைத்து விடுகிறாய். மூல ஏடு உன்னிடமே உள்ளது.

தப்ரானி

https://imgur.com/a/fPP3EgI

More episodes of the podcast Ali Akbar Umari