The Indian Arch

The Indian Arch

Por: Prof. S. Rajavelu
A podcast dedicated to unraveling the mysteries of the past! We will be exploring Indian Archaeology, epigraphy, culture, temples and ancient architecture etc.. Thank you.தொன்மையான இந்திய-தமிழக வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை முன்னிறுத்தி நேரிடைக் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகளின் அடிப்படையில் அனைவரும் முழுமையாக அறியச் செய்வதற்கான முயற்சியின் வெளிப்பாடே ” தி இந்தியன் ஆர்க்”. எங்கள் சேனலின் நிகழ்வுகளைக் காண்பதற்கு தங்களை வரவேற்கின்றோம்! மறந்துபோன நமது பண்பாட்டுச் செல்வங்களைக் கண்டறிவதிலும், நம் முன்னோர்களின் முதிர்ச்சியடைந்த வாழ்வியல், அறிவியல் கூறுகளைத் தொல்லியல் வழியாக அறிவதற்கு இந்த அற்புதமான பயணத்தில் எங்களுடன் சேருங்கள். அனைவரையும் அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
1 episodios disponibles

Latest episodes of the podcast The Indian Arch